தொண்டர்களுக்கு முதலமைச்சர் பொங்கல் திருநாள் வாழ்த்து

0 271
Stalin trichy visit

தமிழகத்தில் நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இனிய பொங்கல் இந்தியப் பொங்கல் ஆகட்டும். கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் ‘சமத்துவப் பொங்கல்’ எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள் தொண்டர்களுக்கு பொங்கல்-தமிழர் திருநாள் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.