பேரறிஞர் அண்ணா நினைவு தினம் : தே.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை

0 407
Stalin trichy visit

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு தினம் – திருச்சி மாநகர் மாவட்ட தேதி.மு.க சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை .

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சிந்தாமணியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அவைத்தலைவர் ஜெயராமன், பொருளாளர் மில்டன், மாவட்ட துணைச் செயலாளர் காளியப்பன்,வாஞ்சி குமரவேல் , கலைப்புலி பாண்டியன், பெருமாள், ஷாகுல் அமீது, திருப்பதி, லோகராஜ், கேபிள் ஆப்ரஹாம், பார்த்தசாரதி, பாலக்கரை பகுதி கேப்டன் ப்ரியா, கிருஷ்ணன்,எஸ்.சசீலா, மகா கிருஷ்ணன், உறையூர் மோகன்,என்.எஸ்.எம்.மணி, தமிழ்ச் செல்வன், சுரேஷ் உள்ளிட்ட தேமுதிகவைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.