ஓபிஎஸ் அணி தலைமையில் அண்ணா  நினைவு தினம் அனுசரிப்பு

0 284
Stalin trichy visit

ஓபிஎஸ் அணி தலைமையில் அண்ணா  நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சி, பிப்.3  திருச்சி மாவட்டம் துறையூரில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஓபிஎஸ் அணியினர் அண்ணா 55 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு துறையூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா திரு உருவ சிலைக்கு அண்ணா திமுக ஓபிஎஸ் அணி புறநகர் மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு தலைமையில் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் துறையூர் நகர கழக செயலாளர் மார்க்கெட் சரவணன் வடக்கு கழக ஒன்றிய செயலாளர் எஸ் கே சாமி அவைத் தலைவர் அர்ஜுனன் நகர மாவட்ட பிரதி ராமன்
கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மேற்கு ஒன்றிய செயலாளர் குமார் உப்பிலிபுரம் பேரூர் கழக செயலாளர் பாலு ,மாரிமுத்து உள்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.