டெல்டா பாசனத்திற்காக கல்லணையை திறந்தனர் அமைச்சர்கள் கே.என்.நேரு- அன்பில் மகேஷ் பொய்யாமொழி

0 661
Stalin trichy visit

குறுவை சாகுபடிக்காக கடந்த 12 ஆம் மேட்டூர் அணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார். மேட்டூர் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து இன்று காலை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்லணையில் திறந்து டெல்டா பாசனத்திற்காக நீரை திறந்தனர்.

 

இதில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.