தி.மு.க. தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆதரவு கோரினார் வேட்பாளர் துரை. வைகோ
திருச்சி, மார்ச் 22 திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் துரை.வைகோ தன்னை அறிமுகம் செய்து ஆதரவு கோரினார்.
இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் துரை.வைகோ பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கட்சியினருக்கு கூறினார்.