இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் : வைகோ பேட்டி

0 337
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 22  திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி :

வரும் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால். அந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அரசியல் தான் காரணம். எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நோக்கில் தான் இது போன்ற கைதுகளை பா.ஜ.க செய்கிறது.

மக்களவை தேர்தலில் துரை வைகோ போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்பி வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் அவர் போட்டியிடுகிறார் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.