பொறியியல் படிப்பு: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

0 322
Stalin trichy visit

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கி ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஜூன் 12ஆம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது. ஜூன் 12ஆம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படவுள்ளது. மேலும். சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.