திருச்சி விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட ரூ.32 மதிப்பிலான இ- சிகரெட்டுகள் பறிமுதல்
திருச்சி, மே 27 உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் திருச்சி விமான நிலைய AIU அதிகாரிகள் 25.05.2024 அன்று கோலாலம்பூரில் இருந்து OD 223 Batik Airlines விமானம் மூலம் கோலாலம்பூரில் இருந்து வந்த இரண்டு PAX கள் மூலம் கடத்த முயன்ற ரூ.32.12 லட்சம் மதிப்புள்ள 1285 இ-சிகரெட்டுகள் (VAPE) கண்டுபிடிக்கப்பட்டது. . இ-சிகரெட்டுகள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது