திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் : அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்

0 435
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 10  திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் : அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்

திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் செயல்பாட்டிற்கு வரவிருப்பதை முன்னிட்டு இன்று அமைச்சர் கே. என். நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் , மாநகராட்சி மேயர் மு. அன்பழகன்  மற்றும் மாநகராட்சி ஆணையர் வே. சரவணன்  மாவட்ட வருவாய் அலுவர் ராஜலட்சுமி,  நகர பொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் வைரமணி ஆகியோர்  உடனிருந்தார்கள். இதில்  மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.