ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க கோரி ஜமாபந்தில் சி.பி.எம்.எல் மனு
திருச்சி, ஜூன் 21 திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒரு வாரமாக ஜமாபந்தி நடைபெறுகிறது, இன்று CPI(ML) நகர செயலாளர் P.பாலு தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பாக இலவச காலி மனை மற்றும் பட்டா வழங்ககோரி ஜமாபந்தி அலுவலரும் பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் தவச்செல்வம் அவர்களிடம் பொதுமக்களுடன்
மனு அளிக்கபட்டது. மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.