பச்ச மலைக்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்

0 314
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 13 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னபழமலை மற்றும் பெரியபழமலை கிராமங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்தை தொடங்க வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கை ஏற்று துறையூர் சட்டமன்ற உறுப்பினர்  ஸ்டாலின் குமார், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, போக்குவரத்து அலுவலர்கள் அரசு மற்றும் அப்பகுதி வாழ் மக்களுடன் இணைந்து  புதிய பேருந்து சேவையை நேற்று துவங்கி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.