கல்லக்குடி பேரூராட்சி புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு

0 329
Stalin trichy visit

திருச்சி, ஆக.9  திருச்சி மாவட்டம்,  கல்லக்குடி பேரூராட்சியில் புதிய செயல் அலுவலராக அசோகன் பொறுப்பேற்றார். அவரை பேரூராட்சி தலைவர் பால்துரை, துணைத்தலைவர் மோகன், வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்,செயல் அலுவலர் அசோகன் வணிகர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.