திருச்சி விமான நிலைய பயணிகளின் போக்குவரத்து பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
திருச்சி, ஆக.9- திருச்சி விமான நிலையத்தின் முனைய பகுதியில் இருந்து புதுக்கோட்டை சாலைக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணிகள் தங்களது சுமைகளுடன் நடந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனால் பயணிகள் அவதியடைந்து வந்த னர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பயணிகள் சார்பில் க கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து, ஆட்டோக்கள் . அனுமதிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக ஆட்டோ ல் பயணமும் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு 7 மாநில போக்குவரத்து கழகம் பிரத்யேகமாக ஏர்போர்ட் த் பயணிகளுக்கு போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்க உள்ளது. இதன்படி திருச்சி மத்திய பஸ் நிலையத் தில் இருந்து பஸ் திருச்சி விமான நிலையம் வந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் திருச்சி மத்திய பஸ் நிலையம் செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பஸ் போக்குவரத்து தொடங்கி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.