கலைஞர் ரூ.100 நாணயம் இணையதளத்தில் விற்பனை

0 355
Stalin trichy visit

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. கலைஞர் நாணயத்தை ஆகஸ்ட் 18 அன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் நாணயம் விற்பனை செய்யும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 100 ரூபாய் நாணயம் ரூ.4,180 விலையில் மத்திய அரசு விற்பனை செய்ய உள்ளது. https://www.indiagovtmint.in/en/product/birth-centenary-of-kalaignar-m-karunanidhi-rs-100-unc-coin-3-folder-pack/ என்ற இணையதளத்தில் நாணயத்தை வாங்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.