துறையூரில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
திருச்சி, அக். 18 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், சொக்கநாதபுரத்தில் “கலைஞரின் வருமுன் காப்போம்”
மருத்துவ முகாமினை நமது துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார் ,
மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தர்மன் ராஜேந்திரன் , குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார்கள். இவ்விழாவில் சொக்கநாதபுரம் பஞ்சாயத்து தலைவர், மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் கழக முன்னோடிகள், கிராம் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.