பூலாங்குடி பெரியகுளம் தூர்வாரும் பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 448
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பூலாங்குடி பெரியகுளம் 13.96 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

உடன் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீனிவாசன;, பழனியப்பன், திருவெறும்பூர் வட்டாட்சியர் செல்வ கணேஷ் ஆகியோர் உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.