தேசிய மருத்துவர் தினம் திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டாட்டம்
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்
பணியாளர்கள் இனிப்புகள் மற்றும் ரோஜா பூக்களை கொடுத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்
பணியாளர்கள் இனிப்புகள் மற்றும் ரோஜா பூக்களை கொடுத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்