வேலாயுதன்குடி குளம் தூர்வாரும் பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 722
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கும்பக்குடி வேலாயுதன்குடி குளம் ரூ.15.05 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

 உடன் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீனிவாசன;, பழனியப்பன், திருவெறும்பூர் வட்டாட்சியர் செல்வ கணேஷ் ஆகியோர் உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.