மணப்பாறை கிழக்கு ஒன்றியம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த விழா

0 297
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 3  மணப்பாறை கிழக்கு ஒன்றியம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த விழா நடைபெற்றது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மணப்பாறை கிழக்கு ஒன்றியம் சார்பாக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டுவிழா நடைபெற்றது.  ம. இடையப்பட்டி தனபாக்கியம்  அழகர்சாமி சார்பாக மணப்பாறை கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர்  தலைமையில்  SAS. ஆரோக்கியசாமி மணப்பாறை கிழக்கு ஒன்றிய செயலாளர்  கழக கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி விழா சிறப்பித்து உறுதி மொழி எடுத்து கொண்டார்கள்.  மேலும் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் பின் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது

இவ்விழாவில்  P.வீரமணி கிளைச் செயலாளர்,P. ரமேஷ் கிளைச் செயலாளர். P. கோபால் கிளைப் பிரதிநிதி கே. பெரியபட்டி ஊராட்சி, சமுத்திரம் ஊராட்சி, சித்தாநத்தம் ஊராட்சி, மொண்டிபட்டி ஊராட்சி,கண்ணுடையான் ஊராட்சி, ஆ.கலிங்கப்பட்டி ஊராட்சி, தொப்பம்பட்டி ஊராட்சி உட்பட 7 ஊராட்சிகளின் பொறுப்பார்கள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ம. இடையபட்டி திமுக கிளை கழகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.