100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு இராசயன உரங்கள் : அமைச்சர்கள் வழங்கினர்

0 494
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் எல்.அபிசேகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் குறுவை சாகுபடி தொப்பு திட்டத்தில் நூறு சதவீதம் மானியத்தில் இராசயன உரங்களை விவசாயிகளுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.

 

உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன், வேளாண்மை இயக்குநர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.