அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கல்

0 180
Stalin trichy visit

திருச்சி, ஏப்.24  திருச்சி  ஒருங்கிணைந்த கோர்ட்டு அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார் அருகில் வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வரகனேரி சசிகுமார், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் வழக்கறிஞர் புவனேஸ்வரி, வழக்கறிஞர் இணை செயலாளர்கள் முல்லை சுரேஷ், டி.ஆர்.மணிவண்ணன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், ஐ.டி. பிரிவு வெங்கட்பிரபு, மீனவரணி ஆதவன், செல்லப்பா, குமார், ரெயின்போ சேகர், புத்தூர் ரமேஷ், வழக்கறிஞர்கள் எபி னே சர் ஜெயசீலன், தலைட்சுமி, பாபு, உறையூர் சந்திர மோகன், இப்ராகிம்,மற்றும் பலர் உள்ளனர்முன்னாள் அரசு வக்கீல் ஜெயராமன், ஐ.டி. பிரிவு வெங்கட்பிரபு, செல்லப்பா, புத்தூர் ரமேஷ், மற்றும் பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.