ரயில் நிலைய அலுவலகத்தில் புகுந்த நல்ல பாம்பு

0 216
Stalin trichy visit

திருச்சி, ஏப். 29  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடியில் உள்ள ரயில்வே நிலைய அலுவலகத்தில் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு புகுந்தது. இது குறித்து லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பிரபு தலைமையில் வீரர்கள் நல்ல பாம்பை உயிருடன் மீட்டு அங்குள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.