தமிழக தர்காக்களின் பேரவை சார்பில் மிலாது நபி விழா

0 221
Stalin trichy visit

திருச்சி, செப்.6  தமிழக தர்காக்களின் பேரவையின் சார்பில் திருச்சி அன்பு மஹாலில் மிலாது நபி விழா கொண்டாடப்பட்டது,இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக தற்காக்களின் பேரவையின் மாநில தலைவர் அல்தாப்ஹுசைன் செய்தியாளர்களிடம் கூறுகையில்..

வக்பு வாரியத்தில் அரசியல் செல்வாக்கு இருக்கக் கூடாது எனவும் வாரியத்தை நேர்மையாக செயல்பட அரசியல்வாதிகள் தலையீடு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்

மேலும் தமிழக முழுவதும் உள்ள தர்காக்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதாகவும் இதனை தமிழக அரசு வக்புவாரியம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தார்

மேலும் பல்வேறு தர்காக்களின் இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளது என குற்றம் சாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.