தந்தை பெரியார் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

0 152
Stalin trichy visit

திருச்சி, செப். 17 தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினா. இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.இரகுபதி, அன்பில்மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.