ராமஜெயம் பிறந்தநாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

0 158
Stalin trichy visit

திருச்சி, செப். 2  ராமஜெயம் பிறந்த நாளையொட்டி திருவுருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

தி.மு.க.  முதன்மைச் செயலாளரின் தம்பி ராமஜெயம்   பிறந்தநாளை முன்னிட்டு  திருச்சி கேர் கல்லூரியில் அமைந்துள்ள  ராமஜெயம் திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் பாராளுமன்ற உறுப்பினர் துரைவைகோ தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன் செந்தில் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் மற்றும் பகுதி,ஒன்றிய கழகச் செயலாளர்கள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.