இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் மீது வழக்கு
திருச்சி செப் 22 திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 49) கடந்த 15ஆம் தேதி தன் இரு சக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் திருட்டு போனது தெரிய வந்தது இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை பிடித்து விசாரனண நடத்தி வருகின்றனர்.