பாமா ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

0 215
Stalin trichy visit

திருச்சி, அக்.4 திருச்சி மாவட்டம்,  தா .பேட்டை – பிள்ளாதுரையில் அருள்மிகு பாமா ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பாமா – ருக்மணியுடன் காட்சியளிக்கிறார்.கோவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.