டிசம்பர் 5 உலக மண் தினம்

0 177
Stalin trichy visit

நாம் வாழும் இந்த பூமிக்கும், நீருக்கும், மண்ணுக்கும் முக்கியத்துவம் தரவில்லை.
ஐ.நா. சபை வேண்டு கோள்படி 2002 முதல் டிசம்பர் 5-ந்தேதி உலக மண் தினமாக கொண்டாடப்படுகிறது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள குமுளூர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் மண்ணியல் நிபுணராக பணியாற்றும் முனைவர் சிவரஞ்சனி நாம் வாழும் இந்த பூமிக்கும், நீருக்கும், மண்ணுக்கும் முக்கியத்துவம் தரவில்லை.
ஆனால் ஐ.நா. சபை வேண்டு கோள்படி 2002 முதல் டிசம்பர் 5-ந்தேதி உலக மண் தினமாக கொண்டாடப்படுகிறோம் எனக் கூறினார்.

சிவரஞ்சனி செய்தியாளர்களிடம் கூறியதாவது மண் வளம் காப்போம்
பூமியில் வாழும் நாம் ஒவ்வொருவரும் பிறந்தநாள் கொண்டாட்டம், தீபாவளி, பொங்கல் என் மனிதன் வாழும் சம்பந்தப்பட்ட விழாவிற்கு முன்னுரிமை தருகிறோம். ஆனால் நாம் வாழும் இந்த பூமிக்கும், நீருக்கும், மண்ணுக்கும் முக்கியத்துவம் தரவில்லை.
ஐ.நா. சபை வேண்டு கோள்படி 2002 முதல் டிசம்பர் 5-ந்தேதி உலக மண் தினமாக கொண்டாடப்படுகிறது.
நாம் வாழும் பூமி தோன்றி 4600 மில்லியன் ஆண்டுகள் இதில் மனிதன் தோன்றி 2 லட்சம் ஆண்டில் பல மாற்றம். பூமியின் மொத்த மேல் பரப்பு 55 ஆயிரம் சதுர கி.மீ இதில் தரை பகுதி 29 சதவீதம். இதில் மண் மணல் 4.6 சதவீதம். இது பாதுகாக்க வேண்டும். விவசாயம் செய்யும்
கனிமம்
மனிதன் உபயோகப்படுத்தும் அனைத்தும் பூமியில் கிடைக்கும். கனிம மூலப்பொருளில் மண், மணல், இரும்பு, வெள்ளி, தங்கம், பெட்ரோல், வேதியியல், இயற்பியல் ஆனால் இந்த நூற்றாண்டில் பூமியன் நிலை என்ன
பூமியில் 4.6 சதவீதம் தரைபகுதயில் மலை, பாறை உடைந்து மணி வண்டல் உண்டாக சுமார் 500 ஆண்டுகள் ஆகும். மண்ணின் வேதியியல் தன்மை சிலிகா 98 சதவீ தம் பிற கனிமங்கள் 2 சதவீதம் நீருடன் சேர்ந்து உள்ளது மண்.
மனித வாழ்வுக்கு இன்றியைமயாத பூமியில் உருவாகும் மண் மனித காலடியில் பட்டால்தான் நமது வாழ்வு உயரும்.
ஒரு பிடி மண்ணில் ஒரு ஆயிரம் நுண்ணூயிரிகள் வாழ்கின்றன. பூமியின் மேற்பரப்பில் இடம்பெற்றுள்ள மலையும் குன்றுகளும் ஆறுகளும் அதிகபட்சமாக 4.8 சதவிதம் வரைதான் உள்ளன. இந்த மலையும் குன்றுகளும் ஆறுகளும்தான் மனித இனத்திற்கு உணவையும், தண்ணிரையும் வழங்கி வருகின்றன.
பூமியின் மொத்த பரப்பளவில் 5 சதவீத்திற்கும் குறைவாக உள்ள இந்த பரப்பளவை நாம் தொடர்ந்து பாதுகாத்து வந்தால்தான் எதிர்கால சந்ததியினர் உயிர் வாழ முடியும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த நிலபரப்பினை நீர் சேமிப்பு குறைவு என்று கூறலாம். இதிலிருந்துதான ஆழ்குழாய் கிணறு மூலம் நாம் தற்போது தண்ணீரை பெற்று வருகின்றோம்.
பூமியின் பூகோள நிலையை மனித இனம் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதனை அழிக்கும் முயற்சியில் அறியாமல் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தடுத்து நிறுத்துவதற்காகத் தான் ஐ.நா சபை 2002ம் ஆண்டு முதல் உலக மண் தினத்தை அறிவித்துள்ளது.
பூமியில் 29 சதவீதம் நிலபரப்பு உள்ளது. மீதமுள்ள 71 சதவீத பகுதியில் கடல் உள்ளது. நிலத்தின் பயன் தெரியாமல் மனிதன் அதை அழிக்கத்தொடங்கியதால் கடலின் பரப்பு கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காகவும், விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் நிலம் இல்லையேல் மனித வாழ்வு இல்லை என்பதை ஐ.நா. உணர்த்தி வருகிறது.
நீரும் நிலமும் வாழ்வுக்கு முக்கியம் அதைவிட மண் பாதுகாப்பு மிகவும் அவசியம் ஏனென்றால் மண்ணில் உயிர் உள்ளது. அந்த மணிதான் அதில் விதைத்த முளைகளை உயிர்ப்பிக்க வைக்கிறது. எனவே அந்த உயிருள்ள மண்ணை காக்கும் வகையில் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் நீர் மேலாண்மை மண் வள பாதுகாப்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
மண்ணை உருவாக்குவதில் நீரின் பங்கு அதிக அளவில் உள்ளது. கடலுக்குள் மண் இருக்கும்போது அது கனிமமாக உருவாகிறது. நிலத்தில் இருக்கும்போது வண்டலாக உள்ளது என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.