பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

0 135
Stalin trichy visit

திருச்சி, டிச. 5  திருச்சி மாவட்டம்  லால்குடி அருகே கொத்தமங்கலம் கிராமத்தில்  அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் பள்ளியில் வடகிழக்கு பருவமழை மற்றும் இடி மின்னல் தாக்கத்திலிருந்தும் வைரஸ் காய்ச்சல் மழை நோய்களிலிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து லால்குடி தீயணைப்பு நிலையத்தின் சிறப்பு நிலை அலுவலர் பிரபு தலைமையில் வீரர்கள் விஜய் அமிர்தராஜ் கோகுல் நவீன் பிரபு அஜித் குமார் அலோசியஸ் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.