காவிரி ஆற்றில் புதிதாக கட்டுப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் விநியோகம்
காவிரி ஆற்றில் புதிதாக கட்டுப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் விநியோகம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜன.7 திருச்சி கம்பரசம்பேட்டை காவிரி ஆற்றில் புதிதாக கட்டுப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் மூலம் குடிநீர் வழங்கும் பணியினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மண்டலத் தலைவர்கள், நகர பொறியாளர் சிவபாதம், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.