அண்ணா விளையாட்டரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா

0 259
Stalin trichy visit

திருச்சி, ஜன.30 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் -2026 திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் ஜன.30, 31 ஆகிய இருநாட்கள் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வி மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.