திருச்சி மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம்

0 255
Stalin trichy visit

திருச்சி, பிப். 20  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி டாக்டர்.திரு. வெ. ஆறுச்சாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மேயர் மு. அன்பழகன்  தலைமையில் ஆணையர் திரு.லி. மதுபாலன்  முன்னிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் துணை மேயர் ஜி. திவ்யா , தாட்கோ மேலாளர்  விஜயகுமார், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் ,அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.