ஓபிஎஸ் ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் இணைந்தார்

0 169
Stalin trichy visit

திருச்சி, பிப்.28 சென்னை பசுமைவழிச்சாலை உள்ள செவ்வந்தி இல்லத்தில், ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்தார். ஓபிஎஸ் நேற்று திமுகவில் இணைந்தார். இந்நிலையில்  முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.