அமைச்சர் கே.என்.நேருவிடம் ஆசிபெற்றார் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ.
திருச்சி, மார்ச் 2 முசிறி சட்ட மன்ற தொகுதிக்கு தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் – சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் – விருப்ப மனு கொடுத்தார்.
முன்னதாக முசிறி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் K.N நேருவிடம் முசிறி தொகுதி எம்எல்ஏவும் வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்பம் மனு கொடுப்பதற்கு முன்பு ஆசி பெற்றார்.