இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வு : அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு
திருச்சி, மார்ச் 16 இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு
திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வியின் பாதுகாவலர் விருதை கல்லூரியின் தலைவர் வழங்கி கௌரவித்தார்கள்
இந்நிகழ்வில் கல்வி பணியை திறம்பட செய்யும் ஆளுமைகளுக்கு கல்விப் பணியின் காவலர் விருதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி கௌரவித்தார்கள்
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் ராஜியா அரபிக் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.