ஜீயபுரம் ரயில்வே கேட் 6-ந்தேதி வரை மூடல்

0 18
Stalin trichy visit

திருச்சி, ஜூலை3 ஜீயபுரத்தில் குழுமணி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே  கேட் டில் (எல்.சி.எண்:73) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள். ளன. இதன்காரணமாக இன்று. (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் வருகிற 6-ந்தேதி மாலை 6 மணிவரை ரயில்வே கேட் மூடப்ப டுகிறது. எனவே இந்த வழியை பயன்படுத்தும் பொதுமக்கள் மாற்று வழியான அந்தநல்லூர் வழியாகவோ அல்லது கடியாக்குறிச்சி வழியாகவோ செல்லுமாறு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.