250க்கும் மேற்பட்டவர்கள் த.வெ.க.வில் இணைந்தனர்
திருச்சி, ஜூலை 20 தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய்
52வது பிறந்தநாள் மற்றும் கழக பொதுசெயலாளரும் ஊரகவளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் 62-வது பிறந்தநாளையும் முன்னிட்டு 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கழகத்தில் இணைப்பு விழா நடைபெற்றது
மற்றும் கிழக்கு சட்டமன்ற பொறுப்பாளர் தர்கா சவுக்கத் முன்னிலை வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்: ஜோதிவாணன் பகுதி செயலாளர் கௌதம் , சூர்யா, ஜீவா, செந்தமிழ், சதீஸ் வெள்ளச்சாமி, கணேஷ் டர்கீஸ் ,சிவா வட்ட செயலாளர்கள்: அஜய் ,ரஜேஸ் ,கார்த்திக், யோகி நிர்வாகிகள்: பத்மாவதி, S.P கார்த்திகேயன், எடத்தெரு சந்திரன் ,ராஜாமுகமது, நாகநாதர் மகேந்திரன், வரகனேரிசரவணன், தென்னூர் அப்பாஸ் ,பாஸ்கர், முஸ்தபா கார்த்திக் ,ராஜேஸ் ,சத்தியா ,ஆனந்த் முருந்தன் ,லெட்சுமணன் ,மணி, தென்னூர் பிரம்குமார் ,மருதுஉள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்