தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
திருச்சி, நவ. 27 தமிழக முன்னாள் துணை முதலமைச்சரும் கழக இளைஞர் அணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 26வது வட்ட கழக திமுக சார்பில் வண்ணாரப்பேட்டை மற்றும் குமரன் நகரில் 26 வது வட்ட திமுக செயலாளர் S பவுல்ராஜ் தலைமையில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சண்முகம் சிவசங்கர் ராஜேஷ் ஜான் போஸ்கோ கமல் செந்தில் கல்லாங்காடு கணேசன் ரயில் சச்சிதானந்தம் செல்வம் ராமகிருஷ்ணன் நந்தகுமார் மணிகண்டன் தினேஷ் ராஜேஷ் மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்