மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி பேரணி

0 45
Stalin trichy visit

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாணவர்களுக்காக குரல் கொடுத்த தன்னலமற்ற தலைவர், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி MP , போராட்டம் நடத்திய மாணவர்களையும் கொலைவெறியோடு தாக்கிய மத்திய அரசை கண்டித்து மெழுகுவத்தியேந்தி அமைதி ஊர்வலம் மாநகர் மாவட்ட பொருளாளர் முரளி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவுத், ராஜா, செந்தமிழ் செல்வன், விமல், கள்ளத்தெரு குமார், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, திருவனைக்கோவில் தர்மேஷ், ஜங்ஷன் பிரியங்கா படேல், ஏர்போர்ட் கனகராஜ், புத்தூர் மலர் வெங்கடேஷ், மாநில துணைஅமைப்பு நிர்வாகிகள் அமைப்பு சாரா பிரிவு மாநில தலைவர் மகேந்திரன், முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகரன், ஆராய்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ, அணித்தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஷீலா செளஸ், இளைஞர் காங்கிரஸ் விஜய்பட்டேல், மணிவேல், சிறும்பான்மை பிரிவு பஜார் மொகிதீன், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், சக்தி அபியான் மாரீஸ்வரி, ஜூலி, சித்ரா, வர்த்தக பிரிவு சிந்தாமணி கணேசன், இலக்கிய அணி பத்மநாபன், ஆர்டிஐ பிரபாகரன், ஊடக பிரிவு செந்தில், வழக்கறிஞர் பிரிவு சில்வஸ்டர், பொறியாளர் பிரிவு இம்ரான், வார்டு தலைவர்கள் ரபிக், முருகேசன், ரவிச்சந்திரன், மும்தாஜ், கண்ணன், பாண்டியன், சிவகுமார், பால்சாமி, சிவலிங்கம், அப்துல்சலாம், ஹீரா, பூபதி, ராஜு, யோகநாதன், கிருஷ்ணா, ஹரிஹரன், விக்னேஷ், அபுதாகிர், ரோஸி, விஜயலக்ஷ்மி, குமரவேல், அன்னக்கிளி, சரவணன், நிஷாந்தி, தமிழரசி, சித்ரா, பொன்னரசி, நிர்மலா, சபிதா, வெற்றிச்செல்வி, கிரேசி, ரோசி, பிரேமா, ஹம்பிளின்மேரி, மற்றும் பலர் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.