திருட்டு வழக்கில் ரவுடியிடம் இருந்து 3½ பவுன் நகை மீட்பு

0 130
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 30 மண்ணச்சநல்லூர் அருகே திருட்டு வழக்கில் பிரபல ரவுடியிடம் இருந்து 3½ பவுன் நகை மீட்பு

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் அழ குநகரை சேர்ந்தவர் சம்மனசு மேரி (வயது 62). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு புலிவலம் அருகேதிண்ணனூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென் றுவிட்டார். இதை நோட்ட மிட்ட மர்ம ஆசாமிகள் வீட் டின் பூட்டை உடைத்து சுமார்

3.5 பவுன் நகைகளை திருடி சென்றுவிட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல் லூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் திருட்டில் ஈடு பட்டது தஞ்சை மாவட்டம், ஆதனூர் அருகே உள்ள கல் விக்குடி, மெயின் ரோட்டை சேர்ந்த ரவுடி ஜெகபர்சாதிக் (40) என்றும், திருட்டு நகை
ளிடம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டவர் கோவிலில் வசிக்கும் விஜயகு மார் என்ற முழிக்குமார் (43) என்பவரிடம் கொடுத்துவைத் திருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இருவரை யும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதற் கிடையில், இருவரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி காவலில் எடுத்து கடந்த 2நாட்களாக விசாரணை நடத் தினார்.இதில் முழிக்குமாரிட மிருந்து 3% பவுன் நகையை மீட்டனர். தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.