பிறந்தநாளை கொண்டாட விருப்பம் இல்லை; அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை

0 615
Stalin trichy visit

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தொடர்ந்து 4, 5 நாட்களுக்கு கடுமையான மழை பெய்ய இருப்பதால், நாளை (9-ந் தேதியன்று) எனது பிறந்தநாளை நான் கொண்டாட விரும்பவில்லை.
அன்றைய தினம் நான் ஊரில் இல்லாத காரணத்தால் எனக்கு வாழ்த்து சொல்வதற்காக யாரும் நேரில் வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், பாசத்திற்கும் நன்றி. இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.