துறையூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா

0 259
Stalin trichy visit

திருச்சி, அக். 19  திருச்சி மாவட்டம் துறையூர் துறையூரில் தனியார் திருமண மண்டபத்தில்
ஒருங்கிணைந்த குழந்தை ஊட்டச்சத்து வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தலைமையில் நடைபெற்ற வளைகாப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் குங்குமம் மஞ்சள் ரவிக்கை உள்பட மங்களப் பொருட்களை வழங்கினார் பின்பு கர்ப்பிணி அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் வீரா என்கிற வீரபத்திரன் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கலந்து கொண்டனர் உப்பிலிபுரம் ஊட்டச்சத்து அலுவலர் ரவிணாரெட்டி அனைவரையும் வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.