கலைஞர் அறிவாலயத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

0 260
Stalin trichy visit

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவைத் தலைவர் பேரூர் தர்மலிங்கம் முன்னிலையில் கூட்டம் இன்று நடைபெற்றது..

Leave A Reply

Your email address will not be published.