ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி திருத்தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்தகால் நடப்பட்டது

0 311
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 18  திருவானைக்கோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் நடைபெற உள்ள பங்குனி திருத்தேரோட்டத்தை முன்னிட்டு இன்று  காலை சாமி தேருக்கும் அம்மன் தேருக்கும் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

முன்னதாக முகூர்த்த காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முகூர்த்தக்கால் நுனியில் மா இலை பூக்கள் சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் கட்டப்பட்டு நடப்பட்டது அப்பொழுது கோயில் யானை அகிலா முகூர்த்த காலைத் தொட்டு ஆசீர்வதித்தது திருவானைக்கோவில் பங்குனி தேரோட்டம் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 20 மணிக்கு நடைபெற உள்ளது இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் வே சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.