அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

0 239
Stalin trichy visit

திருச்சி, பிப். 15 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், சூரியூர் ஊராட்சி மாரியம்மன்கோவில் அருகில் செய்தி மக்கள்தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.