ஸ்ரீரெங்கநாதா நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் முகாம்

0 273
Stalin trichy visit

அந்தநல்லூர் ஒன்றியம், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீரெங்கநாதா நடுநிலைப் பள்ளியில் நேற்று (13.10.2022) மாணவர்களுக்கான ஆதார் எடுக்கும் முகாம், ஆதார் திருத்த முகாம் ஸ்ரீரங்கம் மண்டல அஞ்சல் கண்காணிப்பாளர்விஜயா  தொடங்கி வைத்தார்கள். மாமன்ற உறுப்பினர்  இராதா முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.   பொற்கொடி திருச்சி மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்

Leave A Reply

Your email address will not be published.