திருத்தலையூர் ஏரி நிரம்பியது : விவசாயிகள் மகிழ்ச்சி

0 586
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் திருத்தலையூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு திருச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான திருத்தலையூர் ஏரி அமைந்துள்ளது. இது சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதன் மூலம் நேரடி பாசன பரப்பு குறைவு என்றாலும் மறைமுகமாக 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும். சமீபத்தில் கொல்லிமலையில் பெய்த தொடர் மழை காரணமாக அய்யாற்றில் தண்ணீர் வந்து திருத்தலையூர் ஏரி நிரம்பியது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.