தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த கோரி ஒன்றிய கல்வி அமைச்சரிடம் ஏ.பி.வி.பி மனு

0 252
Stalin trichy visit

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.
தமிழக கல்வி நிலைமை குறித்தும் தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கேட்டும் தமிழகத்தில் உயர்கல்வி பயில கூடிய மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மனுவினை திருச்சி வருகை புரிந்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர்  ஸ்ரீ. சுபாஷ் சர்கார் அவர்களை அகில பாரத தேசிய தொழில்நுட்ப கழக பொறுப்பாளர் ஸ்ரீ.மனோஜ் அவர்கள் மற்றும் ABVP பொறுப்பாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.