மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்பு

0 216
Stalin trichy visit

பள்ளி கல்வித்துறை அமைச்சர், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்  வழிகாட்டுதலின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டல 3ல் மண்டல தலைவர் மு மதிவாணன்  தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்கப்பட்டது ..உடன் மண்டல துணை ஆணையர்  தயாநிதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.