வாக்காளர் சேர்ப்பு முகாம் : தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் நேரில் ஆய்வு

0 266
Stalin trichy visit

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாளக்குடி ஊராட்சி பம்பரம் சுற்றி ஊராட்சி, லால்குடி நகரம், லால்குடி அன்பில் நடைபெற்று கொண்டிருக்கும் வாக்காளர் சேர்ப்பு முகாமில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் பார்வையிட்டு, கழகத்தின் சார்பில் நியமிக்கபட்டுள்ள வாக்குசாவடி முகவர்களிடம் முகாம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

உடன் லால்குடி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சூப்பர் TNT.நடேசன்வடக்கு ஒன்றிய கழக செயலாளர் D.அசோகன்லால்குடி நகர கழக செயலாளர் பொன்னி சேகர்மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் VDM.அருண் நேருமாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் SMB பிரவீன் மாவட்ட இணை செயலாளர் (IT WING) லால்குடி ஜெயசீலன்வடக்கு ஒன்றிய செயலாளர் (IT WING)
கோர்ட் சரவணன் தெற்கு ஒன்றிய செயலாளர் (IT WING) கோதை ராஜ் லால்குடி நகர் மன்ற உறுப்பினர் T.மருதமலையான் நகர துணை செயலாளர் மோகன் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் SKM.ராஜ்குமார்
மணக்கால் மாரிமுத்து வார்டு செயலாளர்  சந்தோஷ் பாபு கண்ணன் விஜயகுமார் செட்டியார் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.